சிவாஜி (பேரரசர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:அரசியல் தலைவர்கள் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
== மேற்கோள்கள் ==
=== இவர்பற்றி பிறர் கூறியவை ===
* சிவாஜி ஒரு சமயத்தில் ஒரு முகம்மதிய அரசரைத் தோற் கடித்தபோது, ஒரு இளம்பெண் கைதியாகப் பிடித்துக் கொண்டு வரப்பட்டாள். அப்போது அருகிலிருந்தவர்கள் அந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளும்படி சிவாஜியிடம் கூறினர். அவரோ அவ்விதம் செய்வது ஒரு வீரனுக்கு அழகல்ல, ஆகவே, அவளை அவளது பெற்றேரிடம் கொண்டுபோய் ஒப்புவித்து விடுங்கள் என்றாராம். அவர் பிற பெண்களைத் தம் தாயைப்போல் பாவித்தவர். இந்த உத்தம எண்ணம் நம் ஒவ்வொருவரிடமும் ஏற்பட வேண்டும். —சர். ஏ. ராமசாமி முதலியார் (3-5-1927) (சென்னையில், சிவாஜி 300-வது வருடக் கொண்டாட்ட விழாவில்)<ref name=சொன்னார்கள்21-30>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_21-30| title=சொன்னார்கள் | publisher=சுரதா பதிப்பகம் | work=நூல் | date=பிப்ரவரி, 1977 | accessdate=17 ஆகத்து 2019 | author=சுரதா | pages=23}}</ref>
== சான்றுகள் ==
{{Reflist}}
"https://ta.wikiquote.org/wiki/சிவாஜி_(பேரரசர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது