ஷர்மிளா தாகூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

இந்திய நடிகை
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''ஷர்மிளா தாகூர்''' (வங்க ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

07:39, 22 பெப்பிரவரி 2020 இல் நிலவும் திருத்தம்

ஷர்மிளா தாகூர் (வங்க மொழியில் : শর্মিলা ঠাকুর ஷோர்மிளா தாக்கூர்; பிறப்பு: டிசம்பர் 8, 1944) ஒரு வங்காள இந்தியத் திரைப்பட நடிகை. இவர் தன்னுடைய நடிப்புக்காக பல தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் பிலிம்ஃபேர் விருதுகளை வென்றுள்ளார். இந்தியத் திரைப்படத் தணிக்கை குழுவுக்குத் தலைமை வகித்துள்ளார். டிசம்பர் 2005 ஆம் ஆண்டில் அவர் யூனிசெஃப் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

  • 'நான் என்னை அழகி’ என்று நினைத்ததே இல்லை. என் மூக்கு ரொம்ப நீளம். ஒரு பல் உடைந்திருக்கிறது. என்உயரம் குறைவு. பருமனாகிக் கொண்டு வருகிறேன்.

சான்றுகள்

"https://ta.wikiquote.org/w/index.php?title=ஷர்மிளா_தாகூர்&oldid=17812" இலிருந்து மீள்விக்கப்பட்டது