நெப்போலியன் பொனபார்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Jacques-Louis David 017.jpg|thumb|280px|நெப்போலியன் பொனபார்ட்]]
 
'''[[w:ta:நெப்போலியன் பொனபார்ட்|நெப்போலியன் பொனபார்ட்]]''' (''Napoléon Bonaparte'', [[15 ஆகஸ்ட்]] [[1769]][[5 மே]] [[1821]]) அல்லது '''முதலாம் நெப்போலியன்''' [[பிரான்ஸ்]] நாட்டின் படைத் தலைவனாகவும், [[அரசியல்]] தலைவனாகவும் இருந்தவன். தற்கால ஐரோப்பிய வரலாற்றில் இவனுடைய தாக்கம் குறிப்பிடத்தக்கது.
 
 
வரிசை 13:
>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D| title=அறிவுக் கனிகள்/சரித்திரம்
| publisher=காந்தி நிலையம் | work=நூல் | date=1959 | accessdate=13 மே 2019 | author=பொ. திருகூடசுந்தரம் | pages=179}}</ref>
* மனைவியையும் மைந்தனையும் பிரிந்து ஆயுள் முழுவதும் நான் சிறைவாசம் செய்ய நேரிட்டது. அப்படியிருந்தும் அவர்களைக் கண்டு பேசிய ஒருவரிடம் சிறிது நேரம் உரையாடவும் எனக்கு அனுமதியளிக்கப்படவில்லை. கொலைத் தொழில் புரிந்து மரணதண்டனை விதிக்கப் பெற்றவர்களும் கழுவேற்றப்படுமுன் தமது மனைவி மக்களுடன் சிறிது நேரம் கொஞ்சிக் குலாவுவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் தாராள நோக்கமுடைய ஆங்கிலேயரது பிரதிநிதியாகிய லோ என்பவனது செய்கையோ அறநெறிக்கு முற்றிலும் மாறுபட்டுள்ளது. — (20.12-1816)
== குறிப்புகள் ==
{{Reflist}}
"https://ta.wikiquote.org/wiki/நெப்போலியன்_பொனபார்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது