"பிலைசு பாஸ்கல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

37 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
File
சி (வி. ப. மூலம் பகுப்பு:1662 இறப்புகள் சேர்க்கப்பட்டது)
(File)
[[File:Blaise Pascal 2.jpg|thumb|]]
 
'''பிலைசு பாஸ்கல்''' (''Blaise Pascal'', blɛːz paskal, (ஜூன் 19, 1623 - ஆகஸ்டு 19, 1662) ஓரு பிரெஞ்சு [[கணிதம்|கணிதவியலாளர்]], [[இயற்பியல்|இயற்பியலாளர்]] மற்றும் [[சமயம்|சமய]] [[மெய்யியல்|மெய்யியலாளர்]] ஆவார். கணிப்பான்களின் உருவாக்கத்திலும் பாய்மவியல் தொடர்பிலும் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும். ''எவன்ஜெளிஸ்டா டாரிசெல்லி'' (Evangelista Torricelli) என்ற ஆய்வின் மூலம் அழுத்தம் மற்றும் வெற்றிடத்தின் பண்புகளை நிருபித்தார்.
== மேற்கோள்கள் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikiquote.org/wiki/சிறப்பு:MobileDiff/17772" இருந்து மீள்விக்கப்பட்டது