"யுத்தம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

736 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(ஏசாயா 2:2-4)
* வியட்நாம் போருக்கு அமெரிக்கா ஆதரவு அளித்ததை எதிர்த்து வரி கட்டமறுத்த என்னைக் கைது செய்தனர். அமைதியைத் தொந்தரவு செய்ததற்காக நான் சிறை சென்றேன். உண்மையில் நான் போரைத்தான் தொந்தரவு செய்தேன்.-'''ஜோன் பயாஸ்'''
* இரண்டாம் உலகப்போருக்குப் பின், மனித இனம் பாடம் கற்றுக்கொண்டிருக்கும் என நினைத்தேன், ஆனால் போர்களைத் தொடர்ந்து கொண்டிருப்பது வேதனையானது. அன்பும் சகிப்புத்தன்மையும் பணிவும் இருந்தால் இந்த உலகம் மேன்மையடையும்.-'''ஐரெனா செண்டலர்'''
* வலுவான நிலையில் இருக்கும் ஒரு நாடு, பிற நாடுகளின் மீது எந்தக் காரணத்தைச் சொல்லிக்கொண்டும் போரில் இறங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. போர் என்பது வல்லரசுகள் நிகழ்த்தும் ஆயுத வணிகம். மனித வாழ்வில் மோசமான நிகழ்வு. [[ஜோடி வில்லியம்ஸ்]]<ref>தி இந்து, பெண் இன்று இணைப்பு 2016 அக்டோபர் 16</ref>
 
==வெளி இணைப்புக்கள்==
{{விக்கிப்பீடியா}}
275

தொகுப்புகள்

"https://ta.wikiquote.org/wiki/சிறப்பு:MobileDiff/17753" இருந்து மீள்விக்கப்பட்டது