ஐரோம் சர்மிளா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:இந்தியர்கள் சேர்க்கப்பட்டது
No edit summary
 
வரிசை 1:
[[File:Irom sharmila at calicut.jpg|thumb|கல்கத்தாவில் ஐரோம் சர்மிளா]]
'''இரோம் சானு''' சர்மிளா அல்லது '''ஐரோம் ஷர்மிளா''' (Irom Chanu Sharmila, பிறப்பு: மார்ச் 14, 1972) என்பவர் மணிப்பூரின் இரும்பு மங்கை என அழைக்கப்படுபவராவார். இவரை அவரது வட்டார மொழி மக்கள் மெங்ஙௌபி என அழைக்கின்றனர். மணிப்பூரில் நடந்த வன்முறைகளுக்கும் மற்றும் பிற வடகிழக்குப் பகுதிகளில் அதன் விளைவுகளுக்கும் காரணமான ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958ஐ [ASFPA] இந்திய அரசாங்கம் மீளப் பெறவேண்டும் என்று கூறி 2000ஆம் ஆண்டு நவம்பர் 2 அன்றிலிருந்து இவர் உண்ணாநிலைப் போராட்டம் இருந்துவந்தார். இது 500 வாரங்களுக்கும் மேல் தொடர்ந்து வருகிறது. இதுவே உலகின் நீண்ட உண்ணாப் போராட்டமாகும். ஆகஸ்ட் 9, 2016 அன்று தன்து 16 ஆண்டுகால உண்ணாநிலை போராட்டத்தை முடித்துக் கொண்டார்.
== இவரின் சொற்கள்<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/article9089651.ece | title=அன்புதான் என்னிடமுள்ள ஒரே செய்தி!- இரோம் ஷர்மிளா பேட்டி | publisher=தி இந்து | work=செவ்வி | date=2016 செட்பம்பர் 9 | accessdate=9 செப்டம்பர் 2016 | author=சமஸ்}}</ref> ==
"https://ta.wikiquote.org/wiki/ஐரோம்_சர்மிளா" இலிருந்து மீள்விக்கப்பட்டது