ஊராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
வரிசை 7:
==[[சித்தரஞ்சன் தாஸ்]] பஞ்சாயத்து பற்றிக் கூறியவை==
“என்னைப் பொறுத்தவரை, கிராம வாழ்க்கை அமைப்பும் சிறிய ஸ்தல ஸ்தாபனங்களின் நடைமுறைச் சுயாட்சியும்தான் மாகாண சுயாட்சி அல்லது மத்திய அரசாங்கப் பொறுப்பை விடவும் முக்கியமானவை. இந்த இரண்டினுள் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது என்றால், ஸ்தல ஸ்தாபனங்களின் சுயாட்சியையே நான் தயக்கமின்றித் தேர்ந்தெடுப்பேன்......” - 1922<ref>{{cite book | url=https://ta.wikisource.org/s/26lc | title=பஞ்சாயத்து நிர்வாக முறை | publisher=ஸ்டார் பிரசுரம் | author=முத்தையா முல்லை | year=1967 | location=சென்னை}}</ref>
 
== [[அன்னி பெசண்ட்]] பஞ்சாயத்து பற்றிக் கூறியவை ==
“......ஆரோக்கியமான, ரசமான கிராம வாழ்க்கை முறையை மீண்டும் ஏற்படுத்துவதன் மூலம் பொருளாதார, தார்மீகச் சீரழிவைத் தடுக்க முடியும். அரசாட்சியின் ஆதார உறுப்பாகப் பஞ்சாயத்தை மீண்டும் ஏற்படுத்தினால்தான் இது சாத்தியமாகும்...... கிராமத்தின் தேவைகளை இதன் வாயிலாக வெளியிட முடியும் ; அவசியமானால் மேல் அதிகார ஸ்தாபனத்தினிடம் அவற்றைப்பஞ்சாயத்து எடுத்துக் கூற முடியும், இன்று ஊமையாகவும் பிறரால் அடக்கி ஒட்டப்படும் விலங்காகவும் இருக்கும் கிராமத்தின் வாய்க்கட்டைப் பஞ்சாயத்து அவிழ்த்து விடும்......” - 1917<ref>{{cite book | url=https://ta.wikisource.org/s/26xy | title=பஞ்சாயத்து நிர்வாக முறை | publisher=ஸ்டார் பிரசுரம் | author=முத்தையா முல்லை | year=1967 | location=சென்னை}}</ref>
 
==சான்றுகள்==
"https://ta.wikiquote.org/wiki/ஊராட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது