ஊராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Balajijagadesh பக்கம் பஞ்சாயத்து என்பதை ஊராட்சி என்பதற்கு நகர்த்தினார்: தமிழாக்கம்
No edit summary
வரிசை 1:
==[[ஜவகர்லால் நேரு]] பஞ்சாயத்து பற்றிபற்றிக் கூறியவை==
"ஸ்தல சுயாட்சி அல்லது பஞ்சாயத்துதான் அரசாங்கக் கட்டுக்கோப்பின் அஸ்திவாரம். இந்த அஸ்திவாரம் உறுதியாக இல்லாவிடில் மேல் கட்டுமானம் பலவீனமாகிவிடும்...சோஷலிஸக் கூட்டுறவுச் சமுதாய அமைப்பிலே நாம் மேலிருந்து எதையும் திணிக்க முடியாது. வேரிலிருந்து, கிராமத்திலிருந்து, கிராமப் பஞ்சாயத்திலிருந்துதான் அது ஆரம்பமாக வேண்டும்..." - 1958<ref>{{cite book | url=https://ta.wikisource.org/s/27e0 | title=பஞ்சாயத்து நிர்வாக முறை | publisher=ஸ்டார் பிரசுரம் | author=முத்தையா முல்லை | year=1967 | location=சென்னை | edition=முதற் பதிப்பு: ஜனவரி, 1967}}</ref>
 
==[[காமராஜர்]] பஞ்சாயத்து பற்றிக் கூறியவை==
“..... நம் கிராம மக்களுடைய வாழ்க்கைத் தரம் நன்றாக வளர்வதற்காக அமைக்கப்பட்ட ஸ்தாபனம் பஞ்சாயத்து. அதனுடைய முன்னேற்றம் தான் நம்முடைய முன்னேற்றம் என்று கருத வேண்டும். அந்த மனப்பான்மைதான் நமக்கு ஏற்பட வேண்டும். மேற்பார்வை செய்யும் அதிகாரம், ஜனநாயகத்தில் இருந்துதான் ஆகவேண்டும். வேறு வழி இல்லை. உதாரணமாக ஒரு கோர்ட் இருக்கிறது என்று சொன்னால், முன்சீப் கோர்ட், அதற்குமேல் ஹைகோர்ட், சுப்ரீம் கோர்ட் என்று மேலே இருக்கிறது அல்லவா? அது மாதிரித்தான் மேல் அதிகாரியும் இருந்து கொண்டேதான் இருப்பார்கள். அதனால் மேற்பார்வை அதிகாரிகள் சரியாக நடக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. அவர்களும் மனிதர்கள்தானே. அவர்களும் தப்புகள் செய்யலாம். இருந்தாலும் ஜனநாயகத்தில் தவறுகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மக்கள் கடமை......” - 1962<ref>{{cite book | url=https://ta.wikisource.org/s/27iq | title=பஞ்சாயத்து நிர்வாக முறை | publisher=ஸ்டார் பிரசுரம் | author=முத்தையா முல்லை | year=1967 | location=சென்னை}}</ref>
 
==சான்றுகள்==
"https://ta.wikiquote.org/wiki/ஊராட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது