"தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

→‎தி: * தினை தின்ற கோழி தினையாகக் கழியும்
அடையாளங்கள்: கைபேசியில் செய்யப்பட்டத் தொகுப்பு கைபேசி வலைத்தளத்தில் செய்யப்பட்டத் தொகுப்பு
(→‎தி: * தினை தின்ற கோழி தினையாகக் கழியும்)
* தில்லிக்கு ராஜாவானாலும் தாய்க்கு பிள்ளைதான்.
* தின்ன மனசு தேடுமாம், உண்ண உடம்பு உருகுமாம்.
* தினை தின்ற கோழி தினையாகக் கழியும்
* தேளுக்கு இடம் கொடுத்தால் நொடிக்கு நொடி கொட்டுமாம்!..
* தேளுக்கு மானியம் கொடுத்தா நொடிக்கு நூறுதடவ கொட்டுமாம்.
49

தொகுப்புகள்

"https://ta.wikiquote.org/wiki/சிறப்பு:MobileDiff/17414" இருந்து மீள்விக்கப்பட்டது