ஜவகர்லால் நேரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[File:Bundesarchiv_Bild_183-61849-0001,_Indien,_Otto_Grotewohl_bei_Ministerpräsident_Nehru_cropped.jpg|thumb]]
'''[[w:ஜவகர்லால் நேரு|ஜவகர்லால் நேரு]]''' (நவம்பர் 14,1889 – மே 27,1964) இந்தியாவின் முதல் பிரதமர் (தலைமை அமைச்சர்). இவர் பண்டிட் நேரு, பண்டிதர் நேரு என்றும் அழைக்கப்பெற்றார்.
== [[அதிகாரத்துவம்]] ==
 
* அதிகாரத்தை வைத்திருப்பவர்களைக் கட்டாயப்படுத்தாவிட்டால் அவர்கள் ஒருபோதும் அதிகாரத்தை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.
** (1928 திசம்பர் 12ஆம் நாள் பூனாவில் நடைபெற்ற பம்பாய் மாகாண இளைஞர் மாநாட்டுத் தலைமை உரையிலிருந்து.)<ref name=இளைஞர் கடமை/>
== [[அரசியல்வாதி]] ==
* அரசியல்வாதி எல்லா விசயங்களைப் பற்றியும் பேச விரும்புகிறார். அவர் தனக்குத் தெரிந்ததைக் காட்டிலும் அதிகமான அறிவுள்ளவரைப்போல எப்பொழுதும் பாசாங்கு செய்கிறார்- ஜவகர்லால் நேரு<ref>ஜவகர்லால் நேரு போராட்டகாலச் சிந்தனைகள், அர்ஜுன் தேவ், தமிழில் நா. தர்மராஜன், நேஷனல் புக்டிரஸ்ட், இந்தியா, பதிப்பு 2010, பக்கம் 405</ref>
"https://ta.wikiquote.org/wiki/ஜவகர்லால்_நேரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது