சீர்திருத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
 
* என்போதும் ஆபத்தில் சிக்காமல் வாழ்க்கை நடத்த விரும்புகிறவர்கள், சரணாகதியைக் கடவுளாக வழிபடுபவர்கள், உலகத்தை சீர்திருத்த முடியாது. உலகத்தின் இன்பங்களை, தனக்குரிய பங்கைக் காட்டிலும் கூடுதலாக அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் மாற்றத்தின் தூதர்களாக முடியாது. அதிருப்தி உள்ளவர்கள், நாட்டில் நிலவுகின்ற தீமைகளையும் அநீதிகளையும் சகித்துக்கொள்ள மறுப்பவர்கள்தான் உலகத்தை மாற்றுகிறார்கள், முன்னேற்றுகிறார்கள். -'''[[ஜவகர்லால் நேரு]]'''
** (1928 திசம்பர் 12ஆம் நாள் பூனாவில் நடைபெற்ற பம்பாய் மாகாண இளைஞர் மாநாட்டுத் தலைமை உரையிலிருந்து.)<ref>{{cite book | title=ஜவகர்லால் நேரு போராட்டகாலச் சிந்தனைகள் | publisher=நேஷனல் புக்டிரஸ்ட், இந்தியா, | author=அர்ஜுன் தேவ், தமிழில் நா. தர்மராஜன், நேஷனல்| புக்டிரஸ்ட்,authorlink=இளைஞர் இந்தியா,கடமை பதிப்பு| year=2010, பக்கம்| location=புதுதில்லி | pages=83-91 | isbn=ISBN 978-81-237-3332-6}}</ref>
 
== குறிப்புகள் ==
"https://ta.wikiquote.org/wiki/சீர்திருத்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது