அதிகாரத்துவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:சமூகவியல் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
ஒரு அமைப்பில் செயல்பாட்டு நிர்வகிப்புக்கென இருக்கும் அமைப்புரீதியான கட்டமைப்பு, நடைமுறைகள், [[நெறிமுறை]]கள் மற்றும் கட்டுப்பாடுகள் இவற்றின் சேர்க்கை '''அதிகாரத்துவம்''' என அழைக்கப்படுகிறது. மரபுவழியாக அதிகாரத்துவம் கொள்கையை உருவாக்குவதில்லை, மாறாக அதனை செயல்படுத்துகிறது. [[சட்டம்]], [[கொள்கை]], மற்றும் கட்டுப்பாடுகள் பொதுவாக ஒரு தலைமையில் இருந்து உருவாகிறது.
== மேறெகோள்கள் ==
 
* அதிகாரத்தை வைத்திருப்பவர்களைக் கட்டாயப்படுத்தாவிட்டால் அவர்கள் ஒருபோதும் அதிகாரத்தை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். - '''[[ஜவகர்லால் நேரு]]'''
** 1928 திசம்பர் 12ஆம் நாள் பூனாவில் நடைபெற்ற பம்பாய் மாகாண இளைஞர் மாநாட்டுத் தலைமை உரையிலிருந்து.<ref>ஜவகர்லால் நேரு போராட்டகாலச் சிந்தனைகள், அர்ஜுன் தேவ், தமிழில் நா. தர்மராஜன், நேஷனல் புக்டிரஸ்ட், இந்தியா, பதிப்பு 2010, பக்கம் 89</ref>
== குறிப்புகள் ==
[[பகுப்பு:சட்டமும் அரசாங்கமும்]]
[[பகுப்பு:முகாமைத்துவம்]]
"https://ta.wikiquote.org/wiki/அதிகாரத்துவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது