அதிகாரத்துவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"ஒரு அமைப்பில் செயல்பாட்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சி வி. ப. மூலம் பகுப்பு:சட்டமும் அரசாங்கமும் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
ஒரு அமைப்பில் செயல்பாட்டு நிர்வகிப்புக்கென இருக்கும் அமைப்புரீதியான கட்டமைப்பு, நடைமுறைகள், [[நெறிமுறை]]கள் மற்றும் கட்டுப்பாடுகள் இவற்றின் சேர்க்கை '''அதிகாரத்துவம்''' என அழைக்கப்படுகிறது. மரபுவழியாக அதிகாரத்துவம் கொள்கையை உருவாக்குவதில்லை, மாறாக அதனை செயல்படுத்துகிறது. [[சட்டம்]], [[கொள்கை]], மற்றும் கட்டுப்பாடுகள் பொதுவாக ஒரு தலைமையில் இருந்து உருவாகிறது.
 
[[பகுப்பு:சட்டமும் அரசாங்கமும்]]
"https://ta.wikiquote.org/wiki/அதிகாரத்துவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது