வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 10:
* எதைப்பற்றி எழுதினாலும் பெரிய எழுத்தாளர் எல்லாரும் சரித்திர ஆசிரியர்களே. -'''[[வால்டர் சாவேஜ் லாண்டார்|லாண்டார்]]'''<ref name=சரித்திரம்/>
 
* சகலரும் ஏற்றுக்கொள்ளும் கட்டுக்கதை தானே சரித்திரம் என்பது? -'''[[நெப்போலியன் பொனபார்ட்|நெப்போலியன்]]'''<ref name=சரித்திரம்/>
 
* சரித்திரம் என்பது முன்மாதிரி மூலம் கற்பிக்கும் தத்துவ சாஸ்திரமே யன்றி வேறன்று, -'''போலிங்புரோக்'''<ref name=சரித்திரம்/>
 
* சரித்திரம் என்பது மனித ஜாதியின் குற்றங்கள் குறைகள் அதிர்ஷ்டங்கள் அறிவீனங்கள் ஆகியவற்றைப் பதிவு செய்யும் நூலேயன்றி வேறன்று. -'''[[எட்வார்ட் கிப்பன்|கிப்பன்]]'''<ref name=சரித்திரம்/>
== குறிப்புகள் ==
{{Reflist}}
"https://ta.wikiquote.org/wiki/வரலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது