குறிக்கோள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 14:
* மனிதனுடைய உயர்ந்த விஷயங்கள் அவன் அருகிலேயே உள. அவன் பாதங்களின் அடியிலேயே அமையும். -'''ஹாட்டன் பிரபு'''<ref name=இலட்சியம்/>
* இன்பங்களைப்பெற முயல்வதிலும் இலட்சியங்களைப் பெருக்க முயல்வதே நலம். -'''ஆவ்பரி'''<ref name=இலட்சியம்/>
* லெளகீக வாழ்வினின்று விடுதலை பெற இரண்டு வழிகள் உள. ஒன்று இலட்சிய வாழ்விலும், மற்றொன்று மரணத்திலும் சேர்க்கும். -'''[[பிரெடிரிக் சில்லர்|ஷில்லர்]]'''<ref name=இலட்சியம்/>
* முடிவில் பிரதானமானது நாம் எண்ணுவது எது, அறிவது எது, நம்புவது எது என்பதல்ல. நாம் செய்வது எது என்பதொன்றே பிரதானமான தாகும். -'''[[ஜான் ரஸ்கின்|ரஸ்கின்]]'''<ref name=இலட்சியம்/>
* ஒருவன் பிறர் லட்சியத்திற்காக இறக்க முடியும். ஆனால் அவன் வாழ்வதானால் தன் லட்சியத்திற்காகவே வாழ வேண்டும்.-'''[[ஹென்ரிக் இப்சன்|இப்ஸன்]]'''<ref name=இலட்சியம்/>
"https://ta.wikiquote.org/wiki/குறிக்கோள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது