நூலாசிரியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 11:
- '''[[ஜோசப் கொன்ராட்|கோன்ராட்]]'''<ref name=நூலியற்றல்/>
 
* நல்ல விஷயம் என்று எண்ணி நான் பாடுவதில்லை. என் மனோநிலைமை அல்லது என் வாழ்வில் ஏற்பட்ட சம்பவம், அதுவே என் பாடல்களுக்கு உற்பத்தி மூலம். -'''[[ஹென்ரிக் இப்சன்|இப்ஸன்]]'''<ref name=நூலியற்றல்/>
 
* அறிஞன் சமாதானப் பிரியர், ஆயுதம் பூண்பதில்லை. ஆனால் அவர் நாவோ க்ஷவரக் கத்தியிலும் அதிகக் கூர்மையானது. அவர் பேனாவோ அதைவிட அதிகக் கூர்மை உடையது. -'''[[தாமஸ் பிரவுன்|ப்ரெளண்]]'''<ref name=நூலியற்றல்/>
 
* ஒரு எளிய அழகான வாக்கியம் எழுதப் பல வருஷங்கள் ஒரு முகமாக உழைத்தால் முடியும் என்பதை அறிவேன்.- '''டங்கன்'''<ref name=நூலியற்றல்/>
வரிசை 19:
* உண்மையான ஆசிரியனை உலகக் கஷ்டம் எதுவும் அடக்கிவிட முடியாது. ஒய்ந்துபோன ஆசிரியனை எவ்வித அதிர்ஷ்டமும் தூக்கி நிறுத்திவிட முடியாது. -'''நாரிஸ்'''<ref name=நூலியற்றல்/>
 
* படிப்போருடைய காலத்தை வீணாக்காமல் அதிகமான அறிவைக் கொடுக்கும் நூலை இயற்றும் ஆசிரியனே அதிகப் பயன் தருபவன் ஆவான். -'''[[சிட்னி ஸ்மித்|ஸிட்னி ஸ்மித்]]'''<ref name=நூலியற்றல்/>
 
* வாலிப ஆசிரியர்கள் தம் மூளைக்கு அதிகப் பயிற்சி கொடுக்கிறார்களேயன்றி போதுமான உணவு கொடுப்பதில்லை. -'''ஜூபர்ட்'''<ref name=நூலியற்றல்/>
 
* தெரிந்தவற்றைப் புதியனவாகவும் புதியனவற்றைத் தெரிந்தனவாகவும் செய்யக்கூடிய சக்தியே ஆசிரியனிடத்தில் நம்மை ஈடுபடுத்தும். -'''[[வில்லியம் மேக்பீஸ் தாக்கரே|தாக்கரே]]'''<ref name=நூலியற்றல்/>
 
* இதுவரை யாரும் கூறாததைக் கூறுவதொன்றே சிறப்பு என்று எண்ணற்க. இதற்கு முன் இதுவரை யாரும் கூறவில்லை என்று எண்ணுமாறு அதைக் கூறுவதும் சிறப்பே யாகும். -'''[[யொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தா|கதே]]'''<ref name=நூலியற்றல்/>
== குறிப்புகள் ==
{{Reflist}}
"https://ta.wikiquote.org/wiki/நூலாசிரியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது