"நூற் சுவை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

234 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
| publisher=காந்தி நிலையம் | work=நூல் | date=1959 | accessdate=13 மே 2019 | author=பொ. திருகூடசுந்தரம் | pages=172-174}}</ref>
 
* ஒரு கருத்தை ஆயிரம் முறை கூறினாலும் அது அநேக சமயம் புதிய தாகவே இருக்கும். -'''[[ஆலிவர் வெண்டெல் ஹோம்ஸ்|ஹோம்ஸ்]]'''<ref name=நூற் சுவை/>
 
* சுவையின் தூய்மைக்கு உறைகல் எது வெனில் தூய விஷயங்கள் சிலவற்றிலன்றி அனைத்திலும் சுவை காண்பதுவே. -'''[[ஜான் ரஸ்கின்|ரஸ்கின்]]'''<ref name=நூற் சுவை/>
 
* நற்சுவை கற்பிப்பதே நல்லொழுக்கம் அமையச் செய்வதாகும். -'''ரஸ்கின்'''<ref name=நூற் சுவை/>
 
* நூற்சுவை அறிவு என்பது யாது? நூல்களின் குணங்களைச் சந்தோஷத்தோடும், குற்றங்களை வருத்தத்தோடும் காணும் மனப்பான்மையே ஆகும். -'''[[ஜோசப் அடிசன்|அடிஸன்]]'''<ref name=நூற் சுவை/>
 
* நல்ல சுவையறிவு குறைகளைப் பாராது, நியாயமான சுவையறிவு குணங்களைத் தேடும். நல்ல சுவையறிவு குறைந்தோ கெட்டோ போகலாம். நியாயமான சுவையறிவு நாளுக்கு நாள் அதிகமாக வளரும். -'''ஜேமிஸன்'''<ref name=நூற் சுவை/>
 
* சுவையறிவு இல்லாத கற்பனை சக்தியைப்போல பயங்கரமான தொன்றும் கிடையாது. -'''[[யொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தா|கதே]]'''<ref name=நூற் சுவை/>
 
== பழமொழிகள் ==
6,672

தொகுப்புகள்

"https://ta.wikiquote.org/wiki/சிறப்பு:MobileDiff/17063" இருந்து மீள்விக்கப்பட்டது