படித்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 9:
* படிப்பானது அறிவு தரவேண்டிய விஷயங்களையே தரும். படித்தவற்றைச் சிந்தித்தலே படித்தவற்றை நமக்குச் சொந்தமாகச் செய்யும். -'''[[ஜான் லாக்|லாக்]]'''<ref name=படித்தல்/>
 
* மற்றவர்களைப் போலவே நானும் படித்திருந்தால் அவர்களைப் போலவே நானும் முட்டாளாய் இருந்திருப்பேன். -'''[[தாமசு ஆபிசு|ஹாப்ஸ்]]'''<ref name=படித்தல்/>
 
* நூல்களை முறையாகக் கற்றல் நன்மை தரும். ஆனால் இன்பம் அளிப்பது முறையின்றிக் கற்றலே. -'''ஸெனீக்கா'''<ref name=படித்தல்/>
வரிசை 38:
 
* படிக்கத் தெரியாதவனைப் போலவே படிக்கத் தகாதவைகளைப் படிப்பவனும் நிரட்சர குட்சியே ஆவன். -'''தோரோ'''<ref name=படித்தல்/>
 
== குறிப்புகள் ==
{{Reflist}}
"https://ta.wikiquote.org/wiki/படித்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது