கவிதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 24:
* உயர்ந்த லட்சியங்களுக்காக உத்தம புருஷர்கள் அனுபவிக்கும் இன்பத்தையேனும் துன்பத்தையேனும் உணர்ச்சி உண்டாக்கும் சிறந்த முறையில் வெளியிடுவதே உண்மையான கவிகள். -'''[[ஜான் ரஸ்கின்|ரஸ்கின்]]'''<ref name=கவிதை/>
 
* தன் வாழ்வில் ஒருமுறையேனும் கவிஞனாய் இருந்திராதவன் துர் அதிர்ஷ்டசாலியே. -'''[[அல்போன்சு டி லாமார்ட்டின்|லாமார்ட்டைன்]]'''<ref name=கவிதை/>
 
* அனாவசியமாக அதிகமாயிருப்பவற்றை அகற்றுவதே அழகு எனப்படுவதாகும், -'''[[மைக்கலாஞ்சலோ|மைக்கேல் ஆஞ்சலோ]]'''<ref name=கவிதை/>
 
* அழகுடைய பொருள் அந்தமில் ஆநந்தம் ஆகும். -'''கீட்ஸ்'''<ref name=கவிதை/>
 
* நாம் செய்ய வேண்டியதைக் காட்டுபவர் தீர்க்கதரிசி; நாம் நேசிக்க வேண்டியதைக் காட்டுபவர் கவிஞர். '''[[தாமஸ் கார்லைல்|கார்லைல்]]'''<ref name=கவிதை/>
 
* அனைவரிடத்திலும் கவிதையம்சம் உண்டு. முற்றிலும் கவிதையம்சமாக உள்ளவர் யாருமிலர். கவிதையைச் சரியாக வாசிக்கக் கூடியவர் அனைவரும் கவிஞரே. -'''கார்லைல்'''<ref name=கவிதை/>
வரிசை 42:
* கவிதை என்பது கருத்தின் இசையைப் பாஷையின் இசையில் தெரிவிப்பதாகும். -'''சாட்பீல்ட்'''<ref name=கவிதை/>
 
* கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே யாவான். -'''[[ஹென்ரிக் இப்சன்|இப்ஸன்]]'''<ref name=கவிதை/>
 
* கண்ணுள்ளவன் கவிஞன். -'''இப்ஸன்'''<ref name=கவிதை/>
 
* கவிதை வெற்றி பெறுவது அழுவதை மாற்றுவதிலும் மனத்திற்குத் திருப்தி அளிப்பதிலுமில்லை. அடையமுடியாததை அடைவதற்காக மறுபடியும் முயற்சி செய்யும்படி நம்மை எழுப்பி விடுவதிலேயே உண்டு. -'''[[ரால்ப் வால்டோ எமேர்சன்|எமர்ஸன்]]'''<ref name=கவிதை/>
 
* எனக்கு தேசத்துக்கு வேண்டிய பாடங்களைப் பாடும் பாக்கியம் கிடைத்தால் போதும் யார் வேண்டுமானாலும் சட்டங்கள் செய்யும் அதிகாரத்தை வகித்துக் கொள்ளட்டும். -'''[[ஜான் பிளச்சர்|பிளச்சர்]]'''<ref name=கவிதை/>
 
* உயர்ந்த கவிதையை சிருஷ்டிக்க விரும்புபவன் தன் வாழ்வு முழுவதையுமே ஒரு உன்னதக் கவிதையாக ஆக்கிக்கொள்ளக் கடவன். -'''[[ஜான் மில்டன்|மில்டன்]]'''<ref name=கவிதை/>
 
== குறிப்புகள் ==
"https://ta.wikiquote.org/wiki/கவிதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது