கவிதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:இலக்கியங்கள் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
== மேற்கோள்கள் ==
 
* பெரிய கவிஞன் ஒவ்வொருவனும் ஒரு ஆச்சாரியனே. அவ்விதம் கருதப்படவே நானும் விரும்புகின்றேன். -'''[[வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்|வோர்ட்ஸ்வொர்த்]]'''<ref name=கவிதை>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88| title=அறிவுக் கனிகள்/கவிதை
| publisher=காந்தி நிலையம் | work=நூல் | date=1959 | accessdate=13 மே 2019 | author=பொ. திருகூடசுந்தரம் | pages=159-163}}</ref>
 
* உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை. -'''வோர்ட்ஸ்வொர்த்'''<ref name=கவிதை/>
 
* இலக்கிய ஊழியர் மட்டுமல்ல, எந்தப் பொது ஜன ஊழியரும் எளிய முறையிலேயே வாழவேண்டும் என்பது என் அபிப்பபிராயம் -'''வோர்ட்ஸ்வொர்த்'''<ref name=கவிதை/>
 
* ஆராய்ச்சி என்பது மரத்திலிருந்து அடிக்கடி பூக்களுடன் புழுக்களையும் எடுத்துக் கொள்ளும். -'''ரிக்டர்'''<ref name=கவிதை/>
 
* கூறியது யார் என்று அறிவதற்குக் கூறியதை மட்டுமே ஆராய்க. -'''ஆக்கம்பிஸ்'''<ref name=கவிதை/>
 
* ஆறுதலளிக்கும் தோத்திரப் பாடல்கள் மனத்தைச் சந்தோஷமும் சாந்தியும் உள்ள நிலைமையில் வைக்கும். -'''பேஸில்'''<ref name=கவிதை/>
 
*நம்மை அறியாமலே நம்முடைய மனத்திற்குள் புகும் போதனையே நாம் கவி மூலம் பெறும் போதனை. -'''லாம்'''<ref name=கவிதை/>
 
* இதயத்தில் நல்லுணர்ச்சிகளை ஏற்படுத்துவதைத் தவிர ஏனையவெல்லாம் பேதமை என்று கருதுவதே கவிஞனின் நோக்கமும் தொழிலுமாகும். -'''ஸ்காட்'''<ref name=கவிதை/>
 
* கவிச்சுவையும் உணர்ச்சியும் பொருந்திய இலக்கியங்களே தினசரி உபயோகத்திற்குத் தேவை. -'''ஹாரிஸன்'''<ref name=கவிதை/>
 
* உயர்ந்த லட்சியங்களுக்காக உத்தம புருஷர்கள் அனுபவிக்கும் இன்பத்தையேனும் துன்பத்தையேனும் உணர்ச்சி உண்டாக்கும் சிறந்த முறையில் வெளியிடுவதே உண்மையான கவிகள். -'''ரஸ்கின்'''<ref name=கவிதை/>
 
* தன் வாழ்வில் ஒருமுறையேனும் கவிஞனாய் இருந்திராதவன் துர் அதிர்ஷ்டசாலியே. -'''லாமார்ட்டைன்'''<ref name=கவிதை/>
 
* அனாவசியமாக அதிகமாயிருப்பவற்றை அகற்றுவதே அழகு எனப்படுவதாகும், -'''மைக்கேல் ஆஞ்சலோ'''<ref name=கவிதை/>
 
* அழகுடைய பொருள் அந்தமில் ஆநந்தம் ஆகும். -'''கீட்ஸ்'''<ref name=கவிதை/>
 
* நாம் செய்ய வேண்டியதைக் காட்டுபவர் தீர்க்கதரிசி; நாம் நேசிக்க வேண்டியதைக் காட்டுபவர் கவிஞர். '''கார்லைல்'''<ref name=கவிதை/>
 
* அனைவரிடத்திலும் கவிதையம்சம் உண்டு. முற்றிலும் கவிதையம்சமாக உள்ளவர் யாருமிலர். கவிதையைச் சரியாக வாசிக்கக் கூடியவர் அனைவரும் கவிஞரே. -'''கார்லைல்'''<ref name=கவிதை/>
 
* கவிதை துக்கத்தின் சகோதரி. துக்கம் அறிந்தவன் கவிஞன். ஒவ்வொரு கண்ணீர்த்துளியும் ஒருகவி, ஒவ்வொரு இதயமும் ஒருகீதம். -'''ஆண்ட்ரே'''<ref name=கவிதை/>
 
* கவிதையின் லட்சியம் நன்றாய் யோசிக்கச் செய்வதன்று, உண்மையை உணரச் செய்வதேயாகும். -'''ராபர்ட்ஸன்'''<ref name=கவிதை/>
 
* உன்னிடம் கொஞ்சமாவது கவிதையில்லாவிட்டால் நீ எங்கும் கவிதையைக் காணமாட்டாய். -'''ஜூபெர்ட்'''<ref name=கவிதை/>
 
* கவிதை என்பது கருத்தின் இசையைப் பாஷையின் இசையில் தெரிவிப்பதாகும். -'''சாட்பீல்ட்'''<ref name=கவிதை/>
 
* கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே யாவான். -'''இப்ஸன்'''<ref name=கவிதை/>
 
* கண்ணுள்ளவன் கவிஞன். -'''இப்ஸன்'''<ref name=கவிதை/>
* கவிதை வெற்றி பெறுவது அழுவதை மாற்றுவதிலும் மனத்திற்குத் திருப்தி அளிப்பதிலுமில்லை. அடையமுடியாததை அடைவதற்காக மறுபடியும் முயற்சி செய்யும்படி நம்மை எழுப்பி விடுவதிலேயே உண்டு. -'''எமர்ஸன்'''
 
* கவிதை வெற்றி பெறுவது அழுவதை மாற்றுவதிலும் மனத்திற்குத் திருப்தி அளிப்பதிலுமில்லை. அடையமுடியாததை அடைவதற்காக மறுபடியும் முயற்சி செய்யும்படி நம்மை எழுப்பி விடுவதிலேயே உண்டு. -'''எமர்ஸன்'''<ref name=கவிதை/>
* கண்ணுள்ளவன் கவிஞன். -'''இப்ஸன்'''
 
* எனக்கு தேசத்துக்கு வேண்டிய பாடங்களைப் பாடும் பாக்கியம் கிடைத்தால் போதும் யார் வேண்டுமானாலும் சட்டங்கள் செய்யும் அதிகாரத்தை வகித்துக் கொள்ளட்டும். -'''பிளச்சர்'''<ref name=கவிதை/>
 
* உயர்ந்த கவிதையை சிருஷ்டிக்க விரும்புபவன் தன் வாழ்வு முழுவதையுமே ஒரு உன்னதக் கவிதையாக ஆக்கிக்கொள்ளக் கடவன். -'''மில்டன்'''<ref name=கவிதை/>
== குறிப்புகள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:இலக்கியங்கள்]]
"https://ta.wikiquote.org/wiki/கவிதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது