அறிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 40:
* வாழ்வு யோசிப்பவனுக்கு இன்ப நாடகம், உணர்பவனுக்குத் துன்ப நாடகம். -'''வால்ப்போல்'''<ref name=அறிவு/>
* நீ எண்ணுவது எல்லோருக்கும் சொந்தம், நீ உணர்வதே உனக்குச் சொந்தம். -'''ஷில்லர்'''<ref name=அறிவு/>
* மனிதனுடைய உடைமையா யிருக்கக் கூடியது அறிவு ஒன்றே. ஆகையால் அறிவை விருத்தி செய்வதே ஆசைப்பட்டு அடைய முயலத்தக்க ஒரே வெற்றியாகும். -'''பழமொழி'''<ref name=அறிவு/>
* உண்மை ஞானம் கண் முன் இருப்பதைக் காண்பதன்று, பின் வருவதை முன் அறிவதாகும். -'''டெரன்ஸ்'''<ref name=அறிவு/>
* எதை நாம் அறியவில்லையோ அது நம்முடைய தன்று. -'''கதே'''<ref name=அறிவு/>
* ஒரு விஷயத்தைப் பல வாயிலாகப் பார்க்க முடியாத புத்தி குறுகியதாகும். -'''[[ஜார்ஜ் எலியட்]]'''<ref name=அறிவு/>
* தான் தானாகவே இருக்க அறிவதே உலகில் பெரிய விஷயம். -'''மான்டெய்ன்'''<ref name=அறிவு/>
* உண்மை அறிவு அன்பில் கொண்டு சேர்க்கும். -'''[[வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்|வோர்ட்ஸ்வொர்த்]]'''<ref name=அறிவு/>
* உண்மையின் பெருங்கடல் நம்மால் அறியப்படாமல் பரந்து கிடக்கின்றது. நாமோ, கடற்கரையில் விளையாடி, அங்குமிங்கும் ஓடி, அழகான ஒரு சிப்பியையும் மெல்லிய ஒரு கடற் பாசியையும் கண்டு மகிழ்ந்து நிற்கும் சிறு குழந்தைகளைப் போல் இருக்கிறோம். -'''ஆவ்பரி'''<ref name=அறிவு/>
* சாஸ்திரிகளைப் போல் சாமர்த்தியமாய் அஞ்ஞானம் பேசுவதைவிட, சான்றோர்களைப்போல் சாமர்த்தியமின்றி ஞானம் பேசுதலே சாலச் சிறந்ததாகும். - '''[[கில்பர்ட் கெயித் செஸ்டர்டன்|செஸ்டர்டன்]]'''<ref name=அறிவு/>
வரி 67 ⟶ 66:
* முடியுமானால் பிறரைவிட அறிவாளியாயிரு. ஆனால் அதை அவர்களிடம் கூறாதே. -'''[[செஸ்டர்பீல்டு]]'''<ref name=அறிவு/>
* வித்தையில் விருப்பமுடையவன், தன்னை முழுவதும் அதற்குத் தத்தம் செய்யவும், அதிலேயே தன் வெகுமதியைக் காணவும் திருப்தியுடையவனாயிருக்க வேண்டும். -'''[[சார்லஸ் டிக்கின்ஸ்|டிக்கன்ஸ்]]'''<ref name=அறிவு/>
* பிறர் அறியாததை வைத்து அவர்களை மதித்தல் ஆகாது. அறிந்துள்ளதை எவ்வாறு அறிந்திருக்கின்றனர் என்பதை வைத்தே அவர்களை மதிக்கவேண்டும். -'''பிரெஞ்சுப் பழமொழி'''<ref name=அறிவு/>
* ஜலக் குமிழி தங்கக் கட்டிக்குச் சமானமாகுமானால் உயர்ந்த மூளையும் உண்மையான உள்ளத்திற்குச் சமானமாகும். - '''ஹோம்ஸ்'''<ref name=அறிவு/>
* நூலறிவு அதிகம் கற்று விட்டதாக அகத்தில் கர்வம் கொள்ளும். மெய்ஞ்ஞானம் இன்னும் அறிய வேண்டியது அதிகம் என்று தாழ்ச்சி சொல்லும். -'''கெளப்பர்'''<ref name=அறிவு/>
வரி 91 ⟶ 89:
* ஒருவனுடைய அறிவை அபகரித்துவிட்டால் அவனைச் சிசு நிலைமையில் வைப்பதாகாது. விலங்கு நிலைமையில்-அதுவும் விலங்குகளில் எல்லாம் அதிகத் துஷ்டத்தனமான விலங்கின் நிலைமையில் வைப்பதேயாகும். -'''அர்னால்டு'''<ref name=அறிவு/>
* அற்ப அறிவு அபாயகரம் என்றால், அபாயம் நேராத அளவு அதிக அறிவு அடைந்துள்ளவன் எவன்? -'''ஹக்ஸ்லி'''<ref name=அறிவு/>
== [[பழமொழிகள்]] ==
 
* மனிதனுடைய உடைமையா யிருக்கக் கூடியது அறிவு ஒன்றே. ஆகையால் அறிவை விருத்தி செய்வதே ஆசைப்பட்டு அடைய முயலத்தக்க ஒரே வெற்றியாகும். -'''பழமொழி'''<ref name=அறிவு/>
* பிறர் அறியாததை வைத்து அவர்களை மதித்தல் ஆகாது. அறிந்துள்ளதை எவ்வாறு அறிந்திருக்கின்றனர் என்பதை வைத்தே அவர்களை மதிக்கவேண்டும். -'''பிரெஞ்சுப் பழமொழி'''<ref name=அறிவு/>
== குறிப்புகள் ==
{{Reflist}}
"https://ta.wikiquote.org/wiki/அறிவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது