கேட்டல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''கேட்டல்''' அல்லது '''செவிம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''கேட்டல்''' அல்லது '''செவிமடுத்தல்''' என்பது ஒருவர் கூறுவதை கவனித்து உள்வாங்குதல் ஆகும்.
== மேற்கோள்கள் ==
* பிறர் கூறுவதற்குச் செவி சாய்க்கக் கற்றுக் கொள். தவறாய்ப் பேசுவோரிடமிருந்து கூட அறிவு பெறுவாய். -'''ப்ளூட்டார்க்'''<ref name=கேட்டல்>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF| title=அறிவுக் கனிகள்/கேட்டல்
| publisher=காந்தி நிலையம் | work=நூல் | date=1959 | accessdate=13 மே 2019 | author=பொ. திருகூடசுந்தரம் | pages=157-157}}</ref>
 
* பிறர் மூளையோடு நம் மூளையைத் தேய்த்து ஒளி பெறச் செய்தல் நலம். -'''மாண்டேய்ன்'''<ref name=கேட்டல்/>
 
* காது நல்லதைத் தவிர வேறெதையும் அறிவிற் சேர்க்கா வண்ணம் எல்லாவித விஷயங்களையும் கேட்கப் பழகிக் கொள்ளல் நலம். -'''ஏராஸ்மஸ்'''<ref name=கேட்டல்/>
 
== [[பழமொழிகள்]] ==
* ஒருமுறை அறிவாளியுடன் சம்பாஷிப்பது ஒரு மாதம் நூல்களைப் படிப்பதைவிட அதிக நன்மை தருவதாகும். -'''சீனப் பழமொழி'''<ref name=கேட்டல்/>
== குறிப்புகள் ==
{{Reflist}}
"https://ta.wikiquote.org/wiki/கேட்டல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது