கல்வி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 125:
* செடியின் மூட்டில் மண்ணை அணைத்து வை. ஆனால் மலருக்குள் விழுந்து விடாமற் பார்த்துக் கொள். உலகவிஷயங்களை எல்லாம் கற்றுக் கொள். ஆனால் அவைகளிடம் ஆன்மாவைப் பறிகொடுத்து விடாதே. -'''[[ஜோஹன் பால் பிரீட்ரிக் ரிக்டர்|ரிக்டர்]]'''<ref name=கல்வி/>
 
* நாம் பெறும் கல்வியில் அதிகச் சிறப்பான பாகம் நமக்கு நாமே கொடுத்துக் கொள்வதுதான். -'''[[வால்டர் ஸ்காட்|ஸ்காட்]]'''<ref name=கல்வி/>
 
* சான்றோனாக்காத கல்வி சாமர்த்தியமாய்க் கழித்த சோம்பலே யாகும். அதனால் பெறும் அறிவும் தன்னைப் பிறர் மெச்சும்படி செய்ய மட்டும் கற்றுக் கொண்ட ஒருவித மடமையேயன்றி வேறன்று. -'''போலிங்புரூக்'''<ref name=கல்வி/>
"https://ta.wikiquote.org/wiki/கல்வி" இலிருந்து மீள்விக்கப்பட்டது