கல்வி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 121:
* கல்வி கற்பிக்கும் ஆசிரியன் நூலறிவைப் புகட்டும் பொழுது மெய்யறிவை மறந்து விடலாகாது. -'''டெம்பிள்'''<ref name=கல்வி/>
 
* வாழக் கற்பிப்பவன் மரிக்கவும் கற்பிக்கக் கடவன். -'''[[எட்வர்ட் யங்|யங்]]'''<ref name=கல்வி/>
 
* செடியின் மூட்டில் மண்ணை அணைத்து வை. ஆனால் மலருக்குள் விழுந்து விடாமற் பார்த்துக் கொள். உலகவிஷயங்களை எல்லாம் கற்றுக் கொள். ஆனால் அவைகளிடம் ஆன்மாவைப் பறிகொடுத்து விடாதே. -'''ரிக்டர்'''<ref name=கல்வி/>
"https://ta.wikiquote.org/wiki/கல்வி" இலிருந்து மீள்விக்கப்பட்டது