கல்வி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 49:
* கல்விச்சாலையொன்று திறப்பவன் சிறைச்சாலையொன்று மூடுபவன். -'''[[விக்டர் ஹியூகோ|விக்டர் ஹூகோ]]'''<ref name=கல்வி/>
 
* மனத்தில் நோயில்லையானால் கல்வி அவசியமில்லை. -'''அந்தோனி'''<ref name=கல்வி/>
 
* சலவைக்கல் தேய்ந்து கொண்டே போகும், சிலை வளர்ந்து கொண்டே வரும். -'''[[மைக்கலாஞ்சலோ|மைக்கேல் ஆஞ்சலோ]]'''<ref name=கல்வி/>
வரிசை 90:
 
* எந்தக் கல்வி தேவை? ஒரு மூட்டை நூல்களை வாசித்தலா? அன்று. அடக்கம், ஒழுங்கு அறம், நீதி இவற்றின் முன்மாதிரிகளே தேவை. -'''[[எட்மண்ட் பர்க்|பர்க்]]'''<ref name=கல்வி/>
 
* ஆராய்ச்சி முறையை ஒட்டிய கல்வி முறையே இணையற்றதாகும். -'''[[எட்மண்ட் பர்க்|பர்க்]]'''<ref name=கல்வி/>
 
* சொந்தக் காரியம் பொதுக் காரியம் எல்லாவற்றையும் நியாயமாயும் சாமர்த்தியமாயும் பெருந்தன்மையாயும் செய்யக் கற்றுக் கொடுப்பதே பரிபூரணமான கல்வியாகும். -'''[[ஜான் மில்டன்|மில்டன்]]'''<ref name=கல்வி/>
வரி 118 ⟶ 120:
 
* கல்வி கற்பிக்கும் ஆசிரியன் நூலறிவைப் புகட்டும் பொழுது மெய்யறிவை மறந்து விடலாகாது. -'''டெம்பிள்'''<ref name=கல்வி/>
 
* ஆராய்ச்சி முறையை ஒட்டிய கல்வி முறையே இணையற்றதாகும். -'''பர்க்'''<ref name=கல்வி/>
 
* வாழக் கற்பிப்பவன் மரிக்கவும் கற்பிக்கக் கடவன். -'''யங்'''<ref name=கல்வி/>
"https://ta.wikiquote.org/wiki/கல்வி" இலிருந்து மீள்விக்கப்பட்டது