"இரத்தல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

811 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''இரத்தல்''' (Begging) என்பது ஒரு மனிதர் பிறரிடம் தனது பிழைப்பிற்கு தேவையான பணமோ அல்லது பிற பொருளோ கேட்டல் ஆகும். இவ்வாறு கேட்டு பெறும் பணமோ அல்லது ஏதேனும் பொருளோ திருப்பி கொடுக்க வேண்டியதில்லை.
== மேற்கோள்கள் ==
* இரப்போரைக் குதிரைமேல் ஏற்றி வைத்தால் குதிரை இறக்கும்வரை சவாரி செய்து கொண்டிருப்பர். '''[[வில்லியம் ஷேக்ஸ்பியர்|ஷேக்ஸ்பியர்]]'''<ref name=இரத்தல்>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D| title=அறிவுக் கனிகள்/இரத்தல்
| publisher=காந்தி நிலையம் | work=நூல் | date=1959 | accessdate=13 மே 2019 | author=பொ. திருகூடசுந்தரம் | pages=148-149}}</ref>
* உண்மையான இரவலனே உண்மையான அரசனாவான். '''லெஸ்லிங்'''<ref name=இரத்தல்/>
* இரவலனாய் வாழ்பவன் இறைவனாயிருக்க விரும்புகின்றான். இறைவனாய் வாழ்ந்தவன் இரவலனாய் வாழவில்லை என்று வருந்துகின்றான். '''ஹால்'''<ref name=இரத்தல்/>
* இரவலரை இல்லாமல் செய்யவேண்டும், அவர்க்குக் கொடுப்பதும் வேதனை தருகிறது, கொடுக்காமலிருப்பதும் வேதனை தருகிறது. '''[[பிரெடரிக் நீட்சே|நீட்சே]]'''<ref name=இரத்தல்/>
* இரப்போருக்கு ஈபவர் இரப்போர் ஆக்குபவர். '''ஹேவோர்ட்'''<ref name=இரத்தல்/>
== குறிப்புகள் ==
{{Reflist}}
6,672

தொகுப்புகள்

"https://ta.wikiquote.org/wiki/சிறப்பு:MobileDiff/16829" இருந்து மீள்விக்கப்பட்டது