ஈகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 18:
* உடைமை என்பது கடனே; செல்வமே சிந்தையின் உரைகல்; பொருள் வைத்திருப்பது பாவம்: அதை வழங்கிய அளவே மன்னிப்பு. -'''பால் ரிச்சர்ட்'''<ref name=ஈகை/>
* பிறர்க்கு வழங்கியதை மறத்தல் பெருந்தன்மை பேசும். -'''[[வில்லியம் காங்க்ரீவ்|காங்க்ரீவ்]]'''<ref name=ஈகை/>
* ஈதலாகிய ஆடம்பரத்தை அறிய ஏழையாயிருத்தல் வேண்டும். '''[[ஜார்ஜ் எலியட்]]'''<ref name=ஈகை/>
* கையில் வைத்துக்கொண்டே இன்று போய் நாளைவா என்று கூறாதே. '''[[விவிலியம்]]'''<ref name=ஈகை/>
* பெரிய கொடையே யாகிலும் அன்பின்றிக் கொடுத்தால் கொடையாகாமல் தேய்ந்து போகும். '''[[வில்லியம் ஷேக்ஸ்பியர்|ஷேக்ஸ்பியர்]]'''<ref name=ஈகை/>
"https://ta.wikiquote.org/wiki/ஈகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது