ஈகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 11:
* 'ஈதல்' -இதிலேயே மனிதன் கடவுளை ஒப்பான். -'''[[சிசெரோ|ஸிஸரோ]]'''<ref name=ஈகை/>
* என்னிடம் உதவி பெற்றவன் அதை மறந்தால் அது அவன் குற்றம். ஆனால் நான் உதவி செய்யாவிட்டால் அது என் குற்றம்.- '''[[செனீக்கா|ஸெனீக்கா]]'''<ref name=ஈகை/>
* ஈத்துவக்கும் இன்பத்தையே பரிபூரணமாக அனுபவிக்க முடியும். மற்ற இன்பங்களையெல்லாம் அரை குறையாகவே. -'''[[அலெக்சாண்டர் டூமா|டூமாஸ்]]'''<ref name=ஈகை/>
* எத்தனையோ இன்பங்களைத் துய்க்கலாம், ஆனால் ஈத்துவக்கும் இன்பத்தைப்போன்றது எதுவுங்கிடையாது. -'''கே'''<ref name=ஈகை/>
* நாம் கொடுக்கும்பொழுதுதான் நம் பணம் நம்முடையதாகும். -'''மாக்கன்ஜி'''<ref name=ஈகை/>
"https://ta.wikiquote.org/wiki/ஈகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது