ஈகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
* ஈகையைச் செய்யும் போது விளையும் பயன் குறித்து; நன்மை செய்யவோ, இன்பம் அளிக்கவோ இருக்கின்ற மன ஆசைதான், அதன் பொழிவு அதாவது சாறு, அதாவது சாரம் என்பது மட்டும் உறுதி.'''[[ஜான் ரஸ்கின்]]'''<ref name=கலைமணி>{{cite book | title=உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்) | publisher=மெய்யம்மை நிலையம் | author=என். வி. கலைமணி | authorlink=2. அன்பு | year=1984 | location=தேவகோட்டை | pages=6- 12 }}</ref>
* அன்பு முக்கியமாக வளர்வது ஒருவருக்கு ஒருவர் வழங்கிடும் ஈகை என்ற தத்துவ உணர்விலேதான். -'''[[ஜான் ரஸ்கின்]]'''<ref name=கலைமணி/>
* பணம் தன்னிடம் ஆசையைப் பிறப்பிக்கும் முன் அதைப் பிறர்க்கு உதவ ஆரம்பித்துவிடு. -'''ப்ரெளண்'''<ref name=உலோபம்>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%88%E0%AE%95%E0%AF%88| title=அறிவுக் கனிகள்/உலோபம்
| publisher=காந்தி நிலையம் | work=நூல் | date=1959 | accessdate=13 மே 2019 | author=பொ. திருகூடசுந்தரம் | pages=141-143}}</ref>
* பிறர் துன்பம் கண்டு இரங்குதல் மனித குணம் அதை நீக்குதல் தெய்வ குணம். -'''மான்'''<ref name=உலோபம்/>
* 'ஈதல்' -இதிலேயே மனிதன் கடவுளை ஒப்பான். -'''ஸிஸரோ'''<ref name=உலோபம்/>
* என்னிடம் உதவி பெற்றவன் அதை மறந்தால் அது அவன் குற்றம். ஆனால் நான் உதவி செய்யாவிட்டால் அது என் குற்றம்.- '''ஸெனீக்கா'''<ref name=உலோபம்/>
* ஈத்துவக்கும் இன்பத்தையே பரிபூரணமாக அனுபவிக்க முடியும். மற்ற இன்பங்களையெல்லாம் அரை குறையாகவே. -'''டூமாஸ்'''<ref name=உலோபம்/>
* எத்தனையோ இன்பங்களைத் துய்க்கலாம், ஆனால் ஈத்துவக்கும் இன்பத்தைப்போன்றது எதுவுங்கிடையாது. -'''கே'''<ref name=உலோபம்/>
* நாம் கொடுக்கும்பொழுதுதான் நம் பணம் நம்முடையதாகும். -'''மாக்கன்ஜி'''<ref name=உலோபம்/>
* பரிபூரண மனிதருக்கும் இன்றியமையாத இரண்டு குணங்கள் அன்பும் கொடையுமே ஆகும். -'''புல்வெர்'''<ref name=உலோபம்/>
* உடைமை என்பது கடனே; செல்வமே சிந்தையின் உரைகல்; பொருள் வைத்திருப்பது பாவம்: அதை வழங்கிய அளவே மன்னிப்பு. -'''பால் ரிச்சர்ட்'''<ref name=உலோபம்/>
* பெறுவது போலவே கொடுக்கவும் வேண்டும் சந்தோஷமாய், விரைவாய், தயக்கமின்றிக், கையைவிட்டுக் கிளம்பாத கொடையால் பயனில்லை. -'''ஸெனீக்கா'''<ref name=உலோபம்/>
* பிறர்க்கு வழங்கியதை மறத்தல் பெருந்தன்மை பேசும். -'''காங்க்ரீவ்'''
* ஈதலாகிய ஆடம்பரத்தை அறிய ஏழையாயிருத்தல் வேண்டும். '''ஜார்ஜ் எலியட்'''<ref name=உலோபம்/>
* கையில் வைத்துக்கொண்டே இன்று போய் நாளைவா என்று கூறாதே. '''[[விவிலியம்]]'''<ref name=உலோபம்/>
* பெரிய கொடையே யாகிலும் அன்பின்றிக் கொடுத்தால் கொடையாகாமல் தேய்ந்து போகும். '''[[வில்லியம் ஷேக்ஸ்பியர்|ஷேக்ஸ்பியர்]]'''<ref name=உலோபம்/>
== குறிப்புகள் ==
{{Reflist}}
"https://ta.wikiquote.org/wiki/ஈகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது