கஞ்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''கஞ்சன்''' அல்லது '''கஞ்சத்தனம்''' என்பது பணம் அல்லது பிற உடைமைகளை சேர்த்து வைப்பதற்காக, சில நேரங்களில் அடிப்படை வசதிகளையும் சில தேவைகளுக்குக் கூட செலவழிக்க தயங்கும் ஒரு நபர் அல்லது பண்பு ஆகும்.
== மேற்கோள்கள் ==
* செலவாளி தன் வாரிசைக் கொள்ளையடிக்கிறான். ஆனால் உலோபியோ தன்னையே கொள்ளையடித்து விடுகிறான். '''[[ஜீன் டி லா புரூயர்|லா புரூயர்]]'''<ref name=உலோபம்>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D | title=அறிவுக் கனிகள்/உலோபம்
| publisher=காந்தி நிலையம் | work=நூல் | date=1959 | accessdate=13 மே 2019 | author=பொ. திருகூடசுந்தரம் | pages=140-141}}</ref>
* உலோபிகள் உறவினருமாகார், நண்பருமாகார், -மனிதப் பிறவிகளுங்கூட ஆகார். '''லா புரூயர்'''<ref name=உலோபம்/>
"https://ta.wikiquote.org/wiki/கஞ்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது