கஞ்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:கருப்பொருட்கள் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''கஞ்சன்''' அல்லது '''கஞ்சத்தனம்''' என்பது பணம் அல்லது பிற உடைமைகளை சேர்த்து வைப்பதற்காக, சில நேரங்களில் அடிப்படை வசதிகளையும் சில தேவைகளுக்குக் கூட செலவழிக்க தயங்கும் ஒரு நபர் அல்லது பண்பு ஆகும்.
== மேற்கோள்கள் ==
 
* செலவாளி தன் வாரிசைக் கொள்ளையடிக்கிறான். ஆனால் உலோபியோ தன்னையே கொள்ளையடித்து விடுகிறான். '''லா புரூயர்'''
* உலோபிகள் உறவினருமாகார், நண்பருமாகார், -மனிதப் பிறவிகளுங்கூட ஆகார். '''லா புரூயர்'''
* உலோபியிடம் எது உண்டு? எது இல்லை? அவனிடம் உள்ளவைகளும் கிடையா, இல்லாதவைகளும் கிடையா -'''பப்ளியஸ் ஸைரஸ்'''
* உலோபி தன்னை இழந்து தன் ஊழியனுக்கு அடிமையாகி அவனையே தெய்வமாக அங்கீகரித்து விடுகிறான். -'''பென்'''
*  உயர்ந்த நன்மைகள்- அவைகளைப் பணத்தால் பெற முடியாது. பெரிய தீமைகள்- அவைகளைப் பணத்தால் பெற முடியாது. இதை உணர்ந்துவிட்டால் பணஆசை என்னும் நோய் எளிதில் நிவர்த்தியாய்விடும். -'''கோல்ட்டன்'''
* திருடரில் திருடன் இங்கே உளன், அவன் தன்னையே கொள்ளையிட்டவன். '''உலோபியின் கல்லறை எழுத்து'''
* உலோபிகள் நல்லவர்கள், தங்கள் மரணத்தை விரும்புவோர்க்குத் தனம் சேர்த்து வைப்பவர். -'''லெஸ் ஜெனஸ்கி'''
* சாத்தானுடைய வாசஸ்தலம் உலோபியின் நெஞ்சமாகும். -'''புல்லர்'''
== குறிப்புகள் ==
{{Reflist}}
[[பகுப்பு:கருப்பொருட்கள்]]
"https://ta.wikiquote.org/wiki/கஞ்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது