இறைமறுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
* தத்துவ ஞானம் சிறிதே பெற்றால் நிரீச்வரவாதியாக்கும்; ஆழ்ந்ததாகப்பெற்றால் ஈச்வரவாதியாக்கும். '''பேக்கன்'''<ref name=நிரீச்வர வாதம்>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D | title=அறிவுக் கனிகள்/நிரீச்வர வாதம்
| publisher=காந்தி நிலையம் | work=நூல் | date=1959 | accessdate=13 மே 2019 | author=பொ. திருகூடசுந்தரம் | pages=37}}</ref>
* கடவுள் தன்னை நிரூபிக்க ஒருநாளும் அற்புதங்கள் காட்டுவதில்லை. அவருடைய சாதாரண சிருஷ்டிகளே போதும். '''பேக்கன்'''<ref name=நிரீச்வர வாதம்/>
* நிரீச்வர வாதம் தத்துவ சாஸ்திரியின் தவறேயன்றி மனித இயல்பின் தவறன்று. '''பான்கிராப்ட்'''<ref name=நிரீச்வர வாதம்/>
* நல்லோர் வருந்தல் - தீயோர் வாழ்தல் இவையே நிரீச்வர வாதத்துக்குக் காரணம். '''ட்ரைடன்'''<ref name=நிரீச்வர வாதம்/>
* நிரீச்வர வாதம் எந்தப் பெரிய உண்மைகளை மறுக்கிறதோ அவற்றையெல்லாம் பெறுவதற்கு வேண்டிய நம்பிக்கையைப் பார்க்கிலும் மிக அதிகமான நம்பிக்கை வேண்டும் ஒருவன் நிரீச்வரவாதியா யிருப்பதற்கு. '''அடிஸன்'''<ref name=நிரீச்வர வாதம்/>
== குறிப்புகள் ==
{{Reflist}}
"https://ta.wikiquote.org/wiki/இறைமறுப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது