சிக்கனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
* சிக்கனம் இல்லையேல் யாரும் செல்வராக முடியாது. சிக்கனம் இருந்தாலோ வெகு சிலர் கூடத்தரித்திரர் ஆகார். -'''[[சாமுவேல் ஜோன்சன்|ஜாண்ஸன்]]'''<ref name=சிக்கனம்/>
* தாராளம் சேருமானால் சிக்கனம் நல்லதே. சிக்கனம் என்பது அனாவசியச் செலவுகளை ஒழித்தலாகும். தாராளம் என்பது அவைகளைத் தேவையுள்ளவர்க்கு அனுகூலமாக உபயோகிப்பதாகும். தாராளமிலாச்சிக்கனம் பிறர் பொருளில் ஆசையைப் பிறப்பிக்கும். சிக்கனமிலாத் தாராளம் வீண் பொருள் விரயத்தை விளைவிக்கும். -'''பென்'''<ref name=சிக்கனம்/>
* சிக்கனம்-அதுவும் ஒரு வித வருமானமே. -'''லெனிக்கா[[செனீக்கா|ஸெனிக்கா]]'''<ref name=சிக்கனம்/>
* வருமானத்தைவிடக் குறைவாகச் செலவு செய்ய அறிந்துவிட்டால் ரசவாத ரகசியத்தை அடைந்து விட்டவர் ஆவோம். -'''பிராங்க்லின்'''<ref name=சிக்கனம்/>
* தந்தை மகற் காற்றும் உதவி அதிகம் வைத்துப் போவதன்று குறைவானதைக் கொண்டு சரியாக வாழக் கற்பிப்பதே. -'''பென்'''<ref name=சிக்கனம்/>
"https://ta.wikiquote.org/wiki/சிக்கனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது