யொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
File
வரிசை 1:
[[File:Johann Heinrich Wilhelm Tischbein - Goethe in der roemischen Campagna.jpg|244px|thumb|right|]]
 
'''யொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தா''' (''Johann Wolfgang von Goethe'' - 28 ஆகஸ்ட் 1749 – 22 மார்ச் 1832) ஒரு ஜேர்மானிய எழுத்தாளர் ஆவார். ஜேர்மனியின் மிகப் பெரிய எழுத்தாளர் என்றும், புவியில் வாழ்ந்த உண்மையான கடைசிப் பல்துறை அறிஞர் எனவும் [[ஜார்ஜ் எலியட்]]டினால் பாராட்டப்பட்டவர். இவரது ஆக்கங்கள், கவிதை, நாடகம், இலக்கியம், இறையியல், மனிதநேயம், அறிவியல் போன்ற பல துறைகளையும் தழுவியவை. இவரது மிகச் சிறந்த ஆக்கமாகக் கருதப்படும் ''ஃபோஸ்ட்'' ''(Faust)'' என்னும் இரண்டு பாகங்களைக் கொண்ட நாடகம் உலக இலக்கியத்தின் உயர்நிலைகளுள் ஒன்று எனப் புகழப்படுகின்றது. இது தவிர பல கவிதைகளும், ''[[வில்ஹெல்ம் மீஸ்டரின் தொழிற்பயிற்சி]]'' ''(Wilhelm Meister's Apprenticeship)'', ''[[இளம் வேர்தரின் துன்பங்கள்]]'' ''(The Sorrows of Young Werther)'' போன்றவையும் இவரது பெயர் பெற்ற ஆக்கங்களுள் அடங்குவன.
 
"https://ta.wikiquote.org/wiki/யொஹான்_வூல்ப்காங்_ஃபொன்_கேத்தா" இலிருந்து மீள்விக்கப்பட்டது