வழிபாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 7:
* கடவுளிடம் மக்கள் பிரார்த்திப்பது எல்லாம் இரண்டும் இரண்டும் நான்கு ஆகாமலிருக்க வேண்டும் என்பதே. -'''ருஷ்யப் பழமொழி'''<ref name=வழிபாடு/>
* நாம் கடவுளிடம் எதை வேண்டுகிறோமோ அதையே கடவுள் நம்மிடம் வேண்டுகிறார். -'''[[ஜெரிமி டெய்லர்]]'''<ref name=வழிபாடு/>
* நமக்குத் தேவையான எல்லாம் கடவுளிடம் வேண்டலாம். ஆனால், வேண்டுவதற்கெல்லாம் நாம் கவனமாய் உழைத்தல் அவசியம். -'''ஜெரிமி டெய்லர்டெலய்ர்'''<ref name=வழிபாடு/>
* 'கடவுளே! தைரியம் அருளும்' என்று பிரார்த்தித்தால், துன்பத் தீயில் தள்ளுவதே அவர் அருளும் வழி. -'''ஸெஸி'''<ref name=வழிபாடு/>
* என் பிரார்த்தனைகளுக்கு எல்லாம் கடவுள் அருளவில்லை என்பதற்காக அவருக்கு வந்தனம் அளிக்குமாறு வாழ்ந்துவிட்டேன்.-'''ஜீன் இன்ஜெலோ'''<ref name=வழிபாடு/>
"https://ta.wikiquote.org/wiki/வழிபாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது