அதிர்ஷ்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 12:
* அதிர்ஷ்டதேவி யாரையேனும் அழிக்க விரும்பினால் அவரை வெறியராக்குவதே அவளுடைய ஆரம்பவேலை. -'''பப்ளியஸ் ஸைரஸ்'''<ref name=அதிர்ஷ்டம்/>
* அதிர்ஷ்டத்தை வார்க்கும் அச்சு அவனவன் கையிலேயே இருந்துகொண்டிருக்கிறது. -'''[[பிரான்சிஸ் பேக்கன்|பேக்கன்]]'''<ref name=அதிர்ஷ்டம்/>
* அதிர்ஷ்டதேவி அருள் செய்தால் அறிவிலிகளைத் தவிர வேறு யாரும் அவளுடன் கொஞ்சிக் குலாவமாட்டார்கள். -'''[[ஜான் டிரைடன்|ட்ரைடன்]]'''<ref name=அதிர்ஷ்டம்/>
* கெட்டகாலத்தைத் தாங்குவது கஷ்டம்தான். ஆனால் நல்லகாலத்தைத் தாங்கக் கூடியவர் ஒருவர் இருந்தால் கெட்டகாலத்தைத் தாங்கக் கூடியவர் நூறுபேர் இருப்பர். - '''கார்லைல்'''<ref name=அதிர்ஷ்டம்/>
* அதிர்ஷ்டதேவி சபலபுத்தியுடையவள் என்று கூறுவர். ஆனால் சிலசமயங்களில் அவள் பாத்திரம் அறிந்து வழங்கும் சற்குணமுடையவளாயிருப்பது முண்டு. -'''ஜார்ஜ் எலியட்'''<ref name=அதிர்ஷ்டம்/>
"https://ta.wikiquote.org/wiki/அதிர்ஷ்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது