அதிர்ஷ்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 8:
* அதிர்ஷ்டம் அடையும்வரை என்னை அறிவிலி என்று அழையற்க. -'''ஷேக்ஸ்பியர்'''<ref name=அதிர்ஷ்டம்/>
* அதிர்ஷ்டதேவி சிலசமயங்களில் சுக்கானல்லாத தோனிகளும் கொண்டு வருவதுண்டு. -'''ஷேக்ஸ்பியர்'''<ref name=அதிர்ஷ்டம்/>
* 'வினைப்பயன்' என்பதை நாம் பிறர் விஷயத்தில் நம்பியும், நம் விஷயத்தில் நம்பாமலும் இருக்கக் கூடுமானால் அது ஒரு பெரும் பாக்கியமாகும். -'''[[ஜான் ஸ்டூவர்ட் மில்|மில்]]'''<ref name=அதிர்ஷ்டம்/>
* பலவீனர் அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை வைக்கின்றனர். பல முடையவரோ காரணகாரியத் தொடர்பிலேயே நம்பிக்கை வைக்கின்றனர். -'''[[ரால்ப் வால்டோ எமேர்சன்|எமர்ஸன்]]'''<ref name=அதிர்ஷ்டம்/>
* அதிர்ஷ்டதேவி யாரையேனும் அழிக்க விரும்பினால் அவரை வெறியராக்குவதே அவளுடைய ஆரம்பவேலை. -'''பப்ளியஸ் ஸைரஸ்'''<ref name=அதிர்ஷ்டம்/>
"https://ta.wikiquote.org/wiki/அதிர்ஷ்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது