"வறுமை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

89 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
* உலக உடைமைகளை ஒரு பொருளாக மதியாதவரே உண்மையான செல்வர். -'''பால் ரிச்சர்ட்'''<ref name=வறுமை/>
* வறிஞர் என்பவர் கொஞ்சமாக உடையவர் அல்லர். அதிகமாக ஆசைப்படுபவரே யாவர். -'''ஆவ்பரி'''<ref name=வறுமை/>
* வறுமையினும் பெருங்கேடுமில்லை; செல்வத்தினும் உயர்ந்த நன்மையுமில்லை. -'''[[யொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தா|கதே]]'''<ref name=வறுமை/>
* வறுமையே தீமையிற் தீமையும், குற்றத்திற் கொடியதுமாகும். -'''[[ஜோர்ஜ் பெர்னாட் ஷா|பெர்னார்ட்ஷா]]'''<ref name=வறுமை/>
* வறுமையை நீக்க சதாகாலமும் பாடுபடுகிறவன் சன்மார்க்க அபிவிருத்தி காண முடியாது. -'''[[ஜிசொப்பி மாசினி|மாஜினி]]'''<ref name=வறுமை/>
6,579

தொகுப்புகள்

"https://ta.wikiquote.org/wiki/சிறப்பு:MobileDiff/16570" இருந்து மீள்விக்கப்பட்டது