"வறுமை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
* எவன் பாக்கியசாலி? மண் குடிசையில் இருந்து கொண்டு மாளிகையைக் கண்டுலயித்து நிற்பவனே. மாளிகையில் வாழ்ந்தும் அதைக் கண்டுலயித்து நிற்க கொடுத்து வைக்காதவன் பாக்கியசாலி அல்லன். - '''[[ஜான் ரஸ்கின்|ரஸ்கின்]]'''<ref name=வறுமை/>
* யோக்கியமான வறிஞர் சில சமயமேனும் வறுமையை மறந்திருக்க முடியும். ஆனால் யோக்கியமான செல்வரோ வறுமையை ஒரு நாள் கூட மறந்திருக்க முடியாது. -'''[[கில்பர்ட் கெயித் செஸ்டர்டன் |செஸ்டர்ட்டன்]]'''<ref name=வறுமை/>
* வறிஞரே பாக்கியசாலிகள். ஏனெனில் அவரோடுதான் வறிஞர் எப்பொழுதும் வதிந்து கொண்டிருப்பதிலர். -'''செஸ்டர்ட்டன்'''<ref name=வறுமை/>
* செல்வமே வறுமைக்குக்காரணம், குவியல் உயர உயர குழி ஆழமாகிக்கொண்டே போகும். ஒருவனுடைய மிதமிஞ்சிய ஊண் மற்றொருவனுடைய பட்டினியாகும். -'''பால் ரிச்சர்ட்'''<ref name=வறுமை/>
* கிறிஸ்து வறுமையை ஒரு அறமாக வகுத்தார். கிறிஸ்தவர் அதை ஒரு குற்றமாகக் கருதுகின்றனர்; ஆனால் வருங்காலத்தவரோ செல்வத்தையே ஒரு குற்றமாக இகழ்வர். -'''பால் ரிச்சர்ட்'''<ref name=வறுமை/>
* வறுமைதான் கலாதேவியின் பிதிரார்ஜிதம். - '''பர்ட்டன்'''<ref name=வறுமை/>
* வறுமை என்பது அஞ்சியவரை அடிக்கவரும் போக்கிரியாகும். ஆனால் அஞ்சாமல் எதிர்த்து நின்றால் அது நல்ல குணமுடையதே. - '''தாக்கரே'''<ref name=வறுமை/>
* வறிஞரே பாக்கியசாலிகள். ஏனெனில் அவரோடுதான் வறிஞர் எப்பொழுதும் வதிந்து கொண்டிருப்பதிலர். -'''செஸ்டர்ட்டன்'''<ref name=வறுமை/>
* நாணங்கொள்ள வேண்டிய விஷயம் . வறிஞனாயிருப்பதன்று, வறிஞனாயிருக்க நாணங்கொள்வதே. -'''பழமொழி'''<ref name=வறுமை/>
* அனேக சமயங்களில் வறுமை ஆடம்பரங்களிலும் அளவுகடநத செலவுகளிலும் ஒளித்து வைக்கப்படும். -'''[[சாமுவேல் ஜோன்சன்|ஜாண்ஸன்]]'''<ref name=வறுமை/>
6,579

தொகுப்புகள்

"https://ta.wikiquote.org/wiki/சிறப்பு:MobileDiff/16568" இருந்து மீள்விக்கப்பட்டது