"வறுமை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

48 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
* வறுமையினும் பெருங்கேடுமில்லை; செல்வத்தினும் உயர்ந்த நன்மையுமில்லை. -'''கதே'''<ref name=வறுமை/>
* வறுமையே தீமையிற் தீமையும், குற்றத்திற் கொடியதுமாகும். -'''[[ஜோர்ஜ் பெர்னாட் ஷா|பெர்னார்ட்ஷா]]'''<ref name=வறுமை/>
* வறுமையை நீக்க சதாகாலமும் பாடுபடுகிறவன் சன்மார்க்க அபிவிருத்தி காண முடியாது. -'''[[ஜிசொப்பி மாசினி|மாஜினி]]'''<ref name=வறுமை/>
* எவன் பாக்கியசாலி? மண் குடிசையில் இருந்து கொண்டு மாளிகையைக் கண்டுலயித்து நிற்பவனே. மாளிகையில் வாழ்ந்தும் அதைக் கண்டுலயித்து நிற்க கொடுத்து வைக்காதவன் பாக்கியசாலி அல்லன். - '''ரஸ்கின்'''<ref name=வறுமை/>
* யோக்கியமான வறிஞர் சில சமயமேனும் வறுமையை மறந்திருக்க முடியும். ஆனால் யோக்கியமான செல்வரோ வறுமையை ஒரு நாள் கூட மறந்திருக்க முடியாது. -'''செஸ்டர்ட்டன்'''<ref name=வறுமை/>
6,579

தொகுப்புகள்

"https://ta.wikiquote.org/wiki/சிறப்பு:MobileDiff/16560" இருந்து மீள்விக்கப்பட்டது