சிரிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 12:
* சிரிப்பே மனிதனை மற்றப் பிராணிகளினின்றும் வேறுபடத்திக்காட்டும் செயலாகும். -'''[[ஜோசப் அடிசன்|அடிஸன்]]'''<ref name=சிரிப்பு/>
* மூடன் அதிகமாகச் சிரிப்பான்; வஞ்சகன் சிரிக்கவே செய்யான். -'''புல்லர்'''<ref name=சிரிப்பு/>
* சான்றோர் புன்னகையைக் காணலாம். சிரிப்பைக் கேட்க முடியாது. -'''[[செஸ்டர்பீல்டு]]'''<ref name=சிரிப்பு/>
* நகையாடுபவன் அநேகமாக எல்லாவற்றையும் நகையாடற்குரிய விஷயமாகக் கருதுவான். ஆனால் அறிஞனோ எதையும் அவ்விதம் கருத மாட்டான். -'''கதே'''<ref name=சிரிப்பு/>
* நகைக்கப்படக் கூடிய குறை எதுவுமில்லாதவன் அன்பு செய்யப்படக் கூடியவனாகான். -'''ஹேர்'''<ref name=சிரிப்பு/>
"https://ta.wikiquote.org/wiki/சிரிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது