சிரிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 10:
* உன் நோக்கத்தை வாளால் சாதித்துக் கொள்வதைவிட நகை முகத்தால் சாதித்துக் கொள்வதே சாலச் சிறந்த தாகும்.-'''[[வில்லியம் ஷேக்ஸ்பியர்|ஷேக்ஸ்பியர்]]'''<ref name=சிரிப்பு/>
* அறிவுடையோர் சிரித்தற் கஞ்சார். - '''மார்ஷியல்'''<ref name=சிரிப்பு/>
* சிரிப்பே மனிதனை மற்றப் பிராணிகளினின்றும் வேறுபடத்திக்காட்டும் செயலாகும். -'''[[ஜோசப் அடிசன்|அடிஸன்]]'''<ref name=சிரிப்பு/>
* மூடன் அதிகமாகச் சிரிப்பான்; வஞ்சகன் சிரிக்கவே செய்யான். -'''புல்லர்'''<ref name=சிரிப்பு/>
* சான்றோர் புன்னகையைக் காணலாம். சிரிப்பைக் கேட்க முடியாது. -'''செஸ்டர்பீல்டு'''<ref name=சிரிப்பு/>
"https://ta.wikiquote.org/wiki/சிரிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது