சிரிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 7:
* வீணாக்கிய நாட்களுள் அதிகமாக வீணாக்கிய நாட்கள் நகையாத நாட்களே. -'''ஷாம்பர்ட்'''<ref name=சிரிப்பு/>
* ஆண்டுக்குப் பதினாயிரம் தரும் ஆஸ்தியைவிட அல்லும் பகலும் சந்தோஷமாயிருக்கும் இயல்பு கிடைத்தால் போதும். -'''ஜோஸப் ஹ்யூம்'''<ref name=சிரிப்பு/>
* மகிழ்ச்சி பொங்கும் முகத்துடையவர் வந்தால் போதும், உடனே வீட்டில் புதியதோர் ஜோதி உதயமாகி விடும். - '''[[ஆர். எல். இசுட்டீவன்சன்|ஆர்.எல்.ஸ்டீவன்ஸன்]]'''<ref name=சிரிப்பு/>
* உன் நோக்கத்தை வாளால் சாதித்துக் கொள்வதைவிட நகை முகத்தால் சாதித்துக் கொள்வதே சாலச் சிறந்த தாகும்.-'''[[வில்லியம் ஷேக்ஸ்பியர்|ஷேக்ஸ்பியர்]]'''<ref name=சிரிப்பு/>
* அறிவுடையோர் சிரித்தற் கஞ்சார். - '''மார்ஷியல்'''<ref name=சிரிப்பு/>
"https://ta.wikiquote.org/wiki/சிரிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது