சிரிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
| publisher=மெய்யம்மை நிலையம் | work=நூல் | date=திசம்பர் 2000 | accessdate=13 மே 2019 | author=என். வி. கலைமணி | pages=96- 98}}</ref>
* அதிகமான சிரிப்பு அறிவு சூன்யத்தையே காட்டும். -'''[[ஆலிவர் கோல்ட்ஸ்மித்|கோல்ட்ஸ்மித்]]'''<ref name=சிரிப்பு/>
* எத்தனை விஷயங்கள் சிரிப்பில் அடங்கியுள! நெஞ்சைத் திறந்து அறிவதற்கேற்ற திறவுகோல் அதுவே. நகைக்க முடியாதவன் துரோகம், தந்திரம், திருட்டு முதலியன செய்யத் தகுந்தவன். -'''[[தாமஸ் கார்லைல்|கார்லைல்]]'''<ref name=சிரிப்பு/>
* வீணாக்கிய நாட்களுள் அதிகமாக வீணாக்கிய நாட்கள் நகையாத நாட்களே. -'''ஷாம்பர்ட்'''<ref name=சிரிப்பு/>
* ஆண்டுக்குப் பதினாயிரம் தரும் ஆஸ்தியைவிட அல்லும் பகலும் சந்தோஷமாயிருக்கும் இயல்பு கிடைத்தால் போதும். -'''ஜோஸப் ஹ்யூம்'''<ref name=சிரிப்பு/>
வரிசை 16:
* நகைக்கப்படக் கூடிய குறை எதுவுமில்லாதவன் அன்பு செய்யப்படக் கூடியவனாகான். -'''ஹேர்'''<ref name=சிரிப்பு/>
* அதிகமாக நகையாதே. ரஸிகன் மிகவும் குறைவாகவே நகைப்பான். -'''ஹெர்பர்ட்'''<ref name=சிரிப்பு/>
 
== குறிப்புகள் ==
{{Reflist}}
"https://ta.wikiquote.org/wiki/சிரிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது