சிரிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''சிரிப்பு''' (Laughter) என்பது ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''சிரிப்பு''' (Laughter) என்பது [[மனிதர்|மனிதனோடு]] கூடப்பிறந்த ஒரு [[உணர்வு|உணர்வின்]] வெளிப்பாடு. இது ஒரு ஆரோக்கியமான மனிதனிடமிருந்து பல விதமான சந்தர்ப்பங்களிலும் இயல்பாக வெளிப்படக்கூடிய ஒன்று.
== மேற்கோள்கள் ==
* எதைக் குறித்து நாம் நகைக்கிறோமோ, அதைத் தவிர வேறெதுவும் நம்முடைய இயல்பைத் தெளிவாகக் காட்டமுடியாது. -'''[[யொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தா|கதே]]'''<ref name=குற்றம் காணல்>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81 | title=உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/சிரிப்பு
| publisher=மெய்யம்மை நிலையம் | work=நூல் | date=திசம்பர் 2000 | accessdate=13 மே 2019 | author=என். வி. கலைமணி | pages=96- 98}}</ref>
* அதிகமான சிரிப்பு அறிவு சூன்யத்தையே காட்டும். -'''கோல்ட்ஸ்மித்'''<ref name=குற்றம் காணல்/>
*எத்தனை விஷயங்கள் சிரிப்பில் அடங்கியுள! நெஞ்சைத் திறந்து அறிவதற்கேற்ற திறவுகோல் அதுவே. நகைக்க முடியாதவன் துரோகம், தந்திரம், திருட்டு முதலியன செய்யத் தகுந்தவன். -'''கார்லைல்'''<ref name=குற்றம் காணல்/>
* வீணாக்கிய நாட்களுள் அதிகமாக வீணாக்கிய நாட்கள் நகையாத நாட்களே. -'''ஷாம்பர்ட்'''<ref name=குற்றம் காணல்/>
* ஆண்டுக்குப் பதினாயிரம் தரும் ஆஸ்தியைவிட அல்லும் பகலும் சந்தோஷமாயிருக்கும் இயல்பு கிடைத்தால் போதும். -'''ஜோஸப் ஹ்யூம்'''<ref name=குற்றம் காணல்/>
* மகிழ்ச்சி பொங்கும் முகத்துடையவர் வந்தால் போதும், உடனே வீட்டில் புதியதோர் ஜோதி உதயமாகி விடும். - '''ஆர்.எல்.ஸ்டீவன்ஸன்'''<ref name=குற்றம் காணல்/>
* உன் நோக்கத்தை வாளால் சாதித்துக் கொள்வதைவிட நகை முகத்தால் சாதித்துக் கொள்வதே சாலச் சிறந்த தாகும்.-'''[[வில்லியம் ஷேக்ஸ்பியர்|ஷேக்ஸ்பியர்]]'''<ref name=குற்றம் காணல்/>
* அறிவுடையோர் சிரித்தற் கஞ்சார். - '''மார்ஷியல்'''<ref name=குற்றம் காணல்/>
* சிரிப்பே மனிதனை மற்றப் பிராணிகளினின்றும் வேறுபடத்திக்காட்டும் செயலாகும். -'''அடிஸன்'''<ref name=குற்றம் காணல்/>
* மூடன் அதிகமாகச் சிரிப்பான்; வஞ்சகன் சிரிக்கவே செய்யான். -'''புல்லர்'''<ref name=குற்றம் காணல்/>
* சான்றோர் புன்னகையைக் காணலாம். சிரிப்பைக் கேட்க முடியாது. -'''செஸ்டர்பீல்டு'''<ref name=குற்றம் காணல்/>
* நகையாடுபவன் அநேகமாக எல்லாவற்றையும் நகையாடற்குரிய விஷயமாகக் கருதுவான். ஆனால் அறிஞனோ எதையும் அவ்விதம் கருத மாட்டான். -'''கதே'''<ref name=குற்றம் காணல்/>
* நகைக்கப்படக் கூடிய குறை எதுவுமில்லாதவன் அன்பு செய்யப்படக் கூடியவனாகான். -'''ஹேர்'''<ref name=குற்றம் காணல்/>
* அதிகமாக நகையாதே. ரஸிகன் மிகவும் குறைவாகவே நகைப்பான். -'''ஹெர்பர்ட்'''<ref name=குற்றம் காணல்/>
== குறிப்புகள் ==
{{Reflist}}
"https://ta.wikiquote.org/wiki/சிரிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது