குற்றம் காணல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 11:
* யாரேனும் குறை கூறினால் அது உண்மையாயின் திருந்திக்கொள். பொய்யாயின் நகைத்துவிடு. -'''[[எபிக்டெட்டஸ்]]'''<ref name=குற்றம் காணல்/>
* அனாமதேயமாய்ப் பிறரைப் பழிப்பவன் ஒருவரும் அறியாத தன் சொந்தப் பெயரை ஒவ்வொருவரும் சூட்டும் 'கோழை' என்னும் பெயராய் மாற்றிக் கொள்கிறான். -'''பெடிட்-லென்'''<ref name=குற்றம் காணல்/>
* ஏளனம் என்பது சிறியோர் இதயத்தில் எழுகின்ற நச்சுப்புகையாகும். -'''[[ஆல்பிரட் டென்னிசன்|டெனிஸன்]]'''<ref name=குற்றம் காணல்/>
* குறை கூறுவது பிறர் மூலம் நம்மைச் சிறுமை என்பது செய்து கொள்வதேயாகும். -'''பால்ரிச்சர்ட்'''<ref name=குற்றம் காணல்/>
* உரோமம் ஒன்றாகயிருந்தாலும் அதற்கும் நிழல் உண்டு. -'''பப்ளியஸ் ஸைரஸ்'''<ref name=குற்றம் காணல்/>
"https://ta.wikiquote.org/wiki/குற்றம்_காணல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது