உண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 62:
* முதலில் பொய்யாய்த் தோன்றுவது எல்லாம் பொய்யாகி விடா. -'''[[யொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தா |கதே]]'''<ref name=வாய்மை/>
* பிழை செய்தால் பிறர் கண்டுகொள்ள முடியும். ஆனால் பொய்கூறினால் பிறர் கண்டுகொள்ள முடியாது. -'''[[யொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தா |கதே]]'''<ref name=வாய்மை/>
* பலவீனத்தின் அளவே பொய்மையின் அளவும். பலம் நேரிய வழியில் செல்லும் குழிகள் அல்லது துளைகள் உள்ள ஒவ்வொரு பீரங்கிக் குண்டும் கோணியே செல்லும், பலமற்றவர் பொய் சொல்லியே தீரவேண்டும். -'''[[ஜோஹன் பால் பிரீட்ரிக் ரிக்டர்|ரிக்டர்]]'''<ref name=வாய்மை/>
* முழுப் பொய்யோடு முழு வல்லமையுடன் போர்புரிய முடியும். ஆனால் மெய் கலந்த பொய்யோடு போர்புரிதல் கஷ்டமான காரியம். -'''டெனிஸ்ன்'''<ref name=வாய்மை/>
* மெய் கலந்த தவறுகளே அபாயகரமானவை. மெய்க் கலப்பாலேயே அவைகள் எங்கும் பரவச் சாத்தியமாகின்றது. -'''ஸிட்னி ஸ்மித்'''<ref name=வாய்மை/>
"https://ta.wikiquote.org/wiki/உண்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது