குறிக்கோள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
* தாழ்ந்த இலட்சியத்தில் ஜெயம் பெறுவதைவிட உயர்ந்த இலட்சியத்தில் தோல்வியுறுவதே சிலாக்கியம். - '''[[ராபர்ட் பிரௌனிங்]]'''<ref name=இலட்சியம்/>
* எவ்விதம் இறந்தான் என்பதன்று கேள்வி- எவ்விதம் வாழ்ந்தான் என்பதே கேள்வி. -'''டாக்டர் ஜான்ஸன்'''<ref name=இலட்சியம்/>
* தன் சக்திகளிலிருந்து சாத்தியமான அளவு சாறு பிழியவே ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கை இலட்சியமாயிருத்தல் அவசியம். -'''[[ஜோஹன் பால் பிரீட்ரிக் ரிக்டர்|ரிக்டர்]]'''<ref name=இலட்சியம்/>
* உழைப்பு, துக்கம், மகிழ்ச்சி-இம்மூன்றையும் மனிதன் அநுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றுமில்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது. -'''பழமொழி'''<ref name=இலட்சியம்/>
* மானிட உள்ளத்தின் தலைசிறந்த சிருஷ்டிகள் கூடப் பரிபூரணத்தில் மிகக் குறைந்தவை என்பது முற்றிலும் நியாயம்.-'''வாவனார்கூஸ்'''<ref name=இலட்சியம்/>
"https://ta.wikiquote.org/wiki/குறிக்கோள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது