இன்சொல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
* ரூபன்ஸ் என்னும் ஓவியன் ஒரு கோடு கிழித்தால் போதும், அழும்முகம் நகைமுகம் ஆகிவிடும். அதுபோல் நாமும் செய்ய முடியும், நமக்கு ஒரு மொழி போதும். -'''ஆவ்பரி'''<ref name=இனிய சொல்/>
* ஜனங்கள் இறந்தோரைப் பேசுவது போலவே இருப்போரையும் பேசுவார்களானால் எவ்வளவு நன்மையாய் இருக்கும்? -'''ஆவ்பரி'''<ref name=இனிய சொல்/>
* மொழிகள் மண்ணுலகின் புத்திரிகள்; செயல்கள் விண்ணுலகின் புத்திரர்கள். -'''[[சாமுவேல் ஜோன்சன்|ஜாண்சன்]]'''<ref name=இனிய சொல்/>
* எண்ணங்களுக்கு மொழிகள் எப்படியோ அப்படியே நற்குணத்துக்கு உபசாரம். - '''ஜூபர்ட்'''<ref name=இனிய சொல்/>
* இருட்டறையில் மின்மினி வந்தால் எப்படி அறையில் இருளை மறந்து பூச்சியின் அழகைப் பருகுகிறோமோ, அப்படியே நமக்குத் துன்பம் வந்த சமயம் யாரேனும் இனிய மொழி பகர்ந்தால் நம் துன்பங்களை மறந்து அந்த மொழியின் இனிமையை உணர்கின்றோம். -'''ஆர்தர் ஹெல்ப்ஸ்'''<ref name=இனிய சொல்/>
"https://ta.wikiquote.org/wiki/இன்சொல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது