இன்சொல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:கருப்பொருட்கள் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
| publisher=மெய்யம்மை நிலையம் | work=நூல் | date=திசம்பர் 2000 | accessdate=13 மே 2019 | author=என். வி. கலைமணி | pages=84- 85}}</ref>
* இன்சொற்களின் விலை அற்பம், ஆனால் அதன் மதிப்போ அதிகம். -'''ஹெர்பர்ட்'''<ref name=இனிய சொல்/>
* பானை கீறலா அன்றா? ஒலியால் அறியலாம். அறிவாளியா, அறிவிலியா? பேச்சால் அறியலாம், -'''[[டெமாஸ்தனீஸ்]]'''<ref name=இனிய சொல்/>
* ரூபன்ஸ் என்னும் ஓவியன் ஒரு கோடு கிழித்தால் போதும், அழும்முகம் நகைமுகம் ஆகிவிடும். அதுபோல் நாமும் செய்ய முடியும், நமக்கு ஒரு மொழி போதும். -'''ஆவ்பரி'''<ref name=இனிய சொல்/>
* ஜனங்கள் இறந்தோரைப் பேசுவது போலவே இருப்போரையும் பேசுவார்களானால் எவ்வளவு நன்மையாய் இருக்கும்? -'''ஆவ்பரி'''<ref name=இனிய சொல்/>
"https://ta.wikiquote.org/wiki/இன்சொல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது